uttar-pradesh சமாஜ்வாதி கட்சிக்குத் தாவும் 12 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள்.... மாயாவதி நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி.... நமது நிருபர் ஜூன் 17, 2021 9 பேர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.....